பக்கங்கள்

செய்திகள் பதிவேறுகிறது...

வியாழன், 11 ஏப்ரல், 2013

அக்னிபரிட்சை - டிகே ரங்கராஜன் உடன் நேர்காணல்


13-04-2013 அன்று புதியதலைமுறை தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்...

முன்னோட்டம்:
http://youtu.be/tuM3GYBDN6Y

நேர்படப்பேசு..


வனம் யாருக்கு சொந்தம் ?

புலிகள் காப்பகம் என்பது தற்போது ஒரு லாபகரமான வணிகமாக உருபெற்று வருவதாகவும், இதற்காக பல பன்னாட்டு தொண்டு நிறுவனங்கள் கோடிக்காண ரூபாய் நிதியளித்து வருவதாகவும் கூறுகின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். 
காடுகளுக்குள் மக்கள் நடமாட்டம் இருந்தால் புலிகள் பாதிக்கப்படும் என சொல்லுபவர்கள் கூட்டம், கூட்டமாக சுற்றுலாப் பயணிகளை காட்டிற்குள் அனுமதிப்பது எவ்வகையில் நியாயம் என்பது இவர்களின் கேள்வியாக உள்ளது.

சிறப்பு தொகுப்பு: http://goo.gl/665M6

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

தமிழன் விருதுகள் 2013


தமிழன் விருதுகள் 2013

புதிய தலைமுறையின் தமிழன் விருதுகள் 2013 தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன....

விவரங்களை நேரலையாக காண.... http://goo.gl/G7Lx9

ஃபேஸ்புக் ஹோம்..

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், ஆண்ட்ராய்டு போன்களுக்கான "ஃபேஸ்புக் ஹோம்" என்ற மென்பொருளை வெளியிட்டுள்ளது.

படிக்க:http://goo.gl/PUzxB


ஒரு லிட்டர் பெட்ரோலில் 1000 கிமீ ஓடும் கார்..

அதிக செலவு பிடிக்கும் காரியங்களைக் குறிப்பிட-யானையைக் கட்டித் தீனி போட்டது போல என்பார்கள்.
அவற்றில் ஒன்றுதான், கார் வாங்குவது என புலம்புபவர்களும் இன்று உண்டு. பெட்ரோல் விலை உயரத் தொடங்கிய பிறகு பலருக்கு இந்த சோக நிலை. ஆனால், ஒரு லிட்டரில் 1000 கிமீ ஓடும் காரை பார்த்திருக்கிறிர்களா...?

 பார்க்கவும்: http://goo.gl/cJh5I

வியாழன், 4 ஏப்ரல், 2013

சாதிக்கும் கோவை வீராங்கனை.....

சைக்கிள் பந்தயங்களில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வென்று வருகிறார் கோவையை சேர்ந்த இளம் வீராங்கனை ஒருவர். தொடர்ந்து, சைக்கிள் பந்தயங்களில் கலந்து கொண்டதால் தமது கல்லூரி படிப்பை இழந்த அவருக்கு பொருளாதாரச்சுமை சாதனைக்கு தடைக்கல்லாக இருக்கிறது. பல ஆண்டுகளாக பயிற்சி பெற்று, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதிப்பவர்கள் ஒரு வகை... களமிறங்கிய கொஞ்ச நாட்களிலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைப்பவர்கள் மற்றொரு வகை... இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்தான் கோவையைச் சேர்ந்த இளம் சைக்கிள் வீராங்கனை மனீஷா. சாதனைகளை பார்க்க... http://youtu.be/PuifDIdjojM

மதுக்கடைகளை மூடக்கோரி பா.ம.க. போராட்டம் : ராமதாஸ்

நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை அகற்றக் கோரி நாளை மறுநாள் போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமது தலைமையில் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். http://goo.gl/u2rwg

பிரதிபா காவிரி கப்பலின் உரிமையாளர்கள் உள்ளிட்ட 5 பேரைப் பிடிக்க தனிப்படை மும்பை விரைவு

சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமின் வழங்க மறுத்தைத் தொடர்ந்து, பிரதிபா காவிரி கப்பலின் உரிமையாளர்கள் உள்ளிட்ட 5 பேரைப் பிடிக்க தமிழக காவல்துறை தனிப்படை மும்பை விரைந்துள்ளது. http://goo.gl/tCZHk